UMNO’க்கு எதிரிகளே இல்லை! துரோகிகள் அதிகம்! – அம்னோ பொதுச் செயலாளர்
- Thina S
- 14 Aug, 2024
அம்னோ எனும் பலமானக் கட்சியை எதிர்க்கும் அளவிற்குத் தற்போது
யாரும் இல்லை என அம்னோ பொதுச் செயலாளர் Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். சபா மாநிலத்தின்
சபா மக்கள் கட்சியான GRS உடன் சபா அம்னோவினருக்கு
ஏற்பட்டுள்ள கருத்து முரண்களுக்காக Gerakan Rakyat Sabah கட்சி அம்னோ எதிரி என கருதப
வேண்டாம், இரு கட்சிகளின் தலைமையும் விரைவில் கலந்துரையாடி
அடுத்த சபா மாநிலங்கவை தேர்தலுக்குள் சுமூகமான முடிவைப் பெறுவார்கள் என அவர் நம்பிக்கை
அளித்தார்.
அம்னோ யாரையும் எதிரியாக எண்ணவில்லை. அதே சமயத்தில் அம்னோவுக்கு
எதிராகச் சதி செய்தவர்களைத் துரோகிகள் என அடையாளப்படுத்துவதில் அம்னோவுக்கு எந்தவொரு
பாதிப்புமில்லை என Datuk
Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *