பாலியல் குற்றச்சாட்டில் வங்கி அதிகாரி கைது! நீதிமன்றம் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

VERSI MALAY DIBAWAH!

வங்கி அதிகாரியான 52 வயது
Rosman Jamaluddin, தன் மீதானப் பாலியல் குற்றச்சாற்றை மறுத்து நீதிமன்ற மேல்விசாரணையைக் கோரினார். கடந்த 2021 மே மாதம் வங்கியில் பணியாற்றும் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை ஏற்படுத்தியதாக 52 வயதான Rosman மீது 38 வயது பெண் ஆதரங்களுடன் குற்றம் சுமத்தினார். இரவில் தகாத வார்த்தைகளுடன் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் அலுவலகத்தில் தாம் பாலியல் சீண்டலுக்காளானதாகவும் பெண் ஊழியரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 52 வயது Rosman Jamaluddinஇன் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 25 வரை விசாரணையை நீட்டித்துள்ளது.

வங்கி அதிகாரியான 52 வயது Rosman Jamaluddin இதனால் தன் குடும்பம் பாதிப்புக்குள்ளானதாகவும் தமக்கு ஜாமின் வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அவருக்குக் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய 2,500 ரிங்கிட் ஜாமினை நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது.

Seorang pegawai bank, Rosman Jamaluddin, 52 tahun, bagaimanapun mengaku tidak bersalah selepas pertuduhan terhadapnya dibacakan di hadapan Majistret hari ini. Rosman didakwa menghantar mesej WhatsApp berbaur lucah kepada seorang wanita berusia 38 tahun pada 20 Mei 2021 dan 18 Ogos 2021. Mahkamah turut menetapkan 25 November depan sebagai tarikh sebutan semula kes

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *