20 வயது துப்புரவுத் தொழிலாளர் விபத்தில் மரணம்!
- Sangeetha K Loganathan
- 16 Oct, 2024
அக்தோபர் 16,
காலை 8 மணிக்குத் துப்புரவுப் பணியாளர் மீது கார் மோதியதில் 20 வயது Muhammad Sahrul Aiman Anuar எனும் இளைஞர் உயிரிழந்தார். துப்புரவு லாரியின் பின்னிருந்து அவர் சாலையில் கால் இடரி தவறி விழுந்ததாகவும் பின்னிருந்த வந்த கார் அவர் மீது மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Besut, மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார். திரங்கானுவில் உள்ள Kampung Apal சாலையில் இச்சம்வம் நிகழ்ந்ததாகவும் பபாதிக்கப்பட்டவரின் உடல் பெசுட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட துப்புரவு லாரி ஓட்டுநரிடமும் கார் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தி வருவதாக Besut, மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
Seorang pekerja pembersihan, Muhammad Sahrul Aiman Anuar, 20, maut setelah tergelincir dari belakang lori sampah dan terjatuh ke atas kereta di Kampung Jab. Kecederaan parah menyebabkan kematiannya di lokasi kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *