ஆற்றில் மூழ்கிய 14 வயது மாணவன்!
- Sangeetha K Loganathan
- 16 Nov, 2024
நவம்பர் 16,
நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 14 வயது மாணவன் திடீரென ஆற்றில் மூழ்கி காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sungai Jeram Badoh ஆற்றில் 14 வயது மாணவர் காணாமல் போனதாக மாலை 6.40 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாக Bandar Segamat மீட்புப் படை ஆணையர் Mansor Mohamad தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட ஆற்றில் நீரின் அளவு வழக்கத்தை விடவும் அதிகமாக இருப்பதாகவும், கனமழையின் காரணமாகவும் தேடுதல் பணியில் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்தார்.
ஆற்றின் ஆழம் 5 மீட்டருக்கும் அதிகமாக இருப்பதாகவும் தேடுதல் பணியைத் துரிதப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Pelajar Tingkatan 2 hilang dipercayai lemas ketika mandi di Sungai Jeram Badoh, Segamat. Operasi mencari oleh BBP Segamat diteruskan meskipun hujan dan cuaca gelap.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *