மோட்டார் சைக்கிள் விபத்தில் SPM மாணவர் பலி!
- Sangeetha K Loganathan
- 18 Oct, 2024
அக்தோபர் 18,
தம்பீனில் ஏற்பட்ட சாலை விபத்தில் SPM மாணவர் உயிரிழந்ததாக Tampin, மாவட்டக் காவல் ஆணையர் Amiruddien Sariman தெரிவித்தார்.
தம்பீனில் உள்ள Bukit Jalor சாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கில் மின்கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதாக Amiruddien Sariman தெரிவித்தார்.
மின்கம்பத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் Amiruddien Sariman தெரிவித்தார்.
Seorang pelajar tingkatan lima maut selepas motosikal hilang kawalan dan melanggar tiang elektrik di Jalan Felda Bukit Jalor. Kejadian berlaku ketika mangsa dalam perjalanan pulang dari sekolah, dan beliau meninggal dunia di tempat kejadian
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *