வெளிநாடுகளுக்குப் பாதுகாப்பாகச் செல்லுங்கள்! காவல் துறை எச்சரிக்கை!
- Sangeetha K Loganathan
- 14 Oct, 2024
விடுமுறைகளில் வெளிநாடுகளுக்குப் பயணிக்கவிருக்கும் மலேசியர்கள் சம்மந்தப்பட்ட நாடுகளின் தற்போதைய நிலையை அறிந்து உள்நாட்டு விவகாரங்களைத் தெரிந்து அதன் பின் திட்டமிடுங்கள் என தேசிய காவல்படை தலைவர் Tan Sri Razarudin Husain எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
சமீபமாக வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் முக்கியமாகத் தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் பதட்டமானச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும்படி அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முறையானத் திட்டமிடலின்றி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்கும்படியும் அவர் வலியுறுத்தினார்
Serangan di selatan Thailand melibatkan tujuh serangan dan pengeboman pada 9 dan 10 Oktober, dipercayai dilakukan oleh kumpulan pemberontak. Ketua Polis Negara, Tan Sri Razarudin Husain, menasihati pelancong untuk elakkan kawasan sasaran dan mengikuti perkembangan terkini sebelum merancang perjalanan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *