விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் போதைப்பொருளுடன் கைது! – நீலாய்

top-news

நவம்பர் 2,

கடந்த வெள்ளிக் கிழமை நீலாயில் உள்ள Jalan Salak Tinggi சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி 3 வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 31 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim தெரிவித்தார். நண்பகல் 2 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாகவும் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் Proton S70, Honda CRV, Perodua Kenari என 3 வாகனங்கள் சேதமுற்றதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 31 வயது லாரி ஓட்டுநர் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Pemandu lori muatan batu kuari yang merempuh tiga kenderaan di Jalan Salak Tinggi-Nilai didapati positif dadah jenis methamphetamine. Lelaki berusia 31 tahun itu direman empat hari bagi membantu siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *