அம்னோ இளைஞர்களை அரவணைக்கும்! - AKMAL SALEH
- Thina S
- 08 Sep, 2024
Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமைக் கூட்டணியின் வேட்பாளராகக் KLUANG மாவட்ட அம்னோ இளைஞர் பகுதி தலைவர் Syed Hussien Syed Abdullah போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அம்னோ இளைஞர் பகுதி தலைவர் AKMAL SALEH வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியலில் அம்னோவின் நிலைப்பாட்டை உறுதிச்
செய்வதற்கு இளைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் கட்சியாக அம்னோ இருக்க வேண்டும் என்பதை
இந்த வேட்பாளர் நியமனம் உறுதி செய்வதாகவும், மக்கோத்தா சட்டமன்றத்தில்
அம்னோவின் வெற்றியை உறுதிச் செய்ய இளைஞர்கள் களம் காண்பார்கள் என தாம் நம்புவதாகவும், இதனால் அம்னோ இளைஞர்களைக் கைவிடாது எனும் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக இருக்கும்
என AKMAL SALEH தெரிவித்தார்.
Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் UMNO வெற்றிப் பெற முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதால் அம்னோ உறுப்பினர்கள் தங்கள்
பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *