RM79,680 மதிப்பிலானப் போதைப்பொருளுடன் மூவர் கைது! – பினாங்கு

top-news

நவம்பர் 2,

பினாங்கு காவல் துறையினரும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் பினாங்கு GELUGOR பகுதியில் RM79,680 மதிப்பிலானப் போதைப்பொருளுடன் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பினாங்கு காவல் துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார். 

கெலூகூர் பகுதியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் போதைப்பொருள் விற்பனைகள் நடைபெறுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 19 முதல் 49 வயதுள்ள மூவர் சம்பவ இடத்திலேயே 25 கஞ்சா துண்டுகளுடன் அவர்கள் பிடிப்பட்டதாக அவர் தெரிவித்தார். அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றாலும் போதைப்பொருள் குற்றச்சம்பவங்களுக்காக முன்னமே தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் அவர்கள் மூவரும் இருப்பதைக் காவல்துறை உறுதி செய்துள்ளது,

Tiga individu, termasuk seorang wanita, ditahan dengan 25 ketulan mampat ganja bernilai RM79,680 dalam serbuan di Gelugor. Suspek berusia 19 hingga 49 tahun mempunyai rekod kesalahan lampau, tetapi ujian air kencing menunjukkan mereka negatif dadah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *