நகை திருட்டில் சம்மந்தப்பட்டதாக ஓய்வு பெற்ற ஆசிரியர் கைது!

top-news

மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மாநிலங்களில் உள்ள நகைக்கடைகளில் திருடிய நகைகளை விற்கும் போது மூவர் கைது செய்யப்பட்டதாக Alor Gajah மாவட்டக் காவல் உதவி ஆணையர் Azrul Mohamad தெரிவித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர், தனது மகள், மகளின் காதலனுடன் பல நகைக்கடைகளில் அவர்கள் திருடியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நகை கடை ஒன்றில்  RM50,000 மதிப்பிலான நகைகளை விற்கும்போது அவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் மேல் விசாரணைக்காக அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உதவி ஆணையர் Azrul Mohamad தெரிவித்தார்.

Seorang pesara guru wanita, anak perempuan, dan kekasihnya ditangkap kerana menjual barang emas bernilai RM50,000 yang dicuri dari beberapa kedai emas di tiga negeri, termasuk Selangor, Negeri Sembilan, Melaka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *