விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்!

top-news

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4,45 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் 24 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி VIVA ரக காரை மோடியதில் காரின் அடியில் சிக்கிக் கொண்டதால் உயிரிழந்ததாக மீட்புப் படை அதிகாரியான ABDUN AJEEZ தெரிவித்தார். காருக்கு அடியில் சிக்கியவரின் உடலைச் சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்கு வெளியே எடுத்ததாக அவர் தெரிவித்தார்

Seorang penunggang motosikal berusia 24 tahun maut di Lebuhraya Utara-Selatan selepas hilang kawalan dan terperangkap di bawah kereta Viva. Mangsa dikeluarkan selepas usaha menyelamat selama satu jam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *