மானிய விலை பொருள்களைக் கடத்தாதீர்! KPDN எச்சரிக்கை!

top-news

அரசாங்கம் வறுமை நிலை மக்களுக்காக வழங்கும் மானிய விலை பொருள்களைக் கடத்தும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கோலாலம்பூர் உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறை தெரிவித்துள்ளது. 

தலைநகரின் BANDAR SRI PERMAISURI பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 935 கிலோ எடையிலானச் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இம்மாதிரி வறுமை நிலை மக்களுக்கான மானிய விலை பொருள்களைக் கடத்தும் கும்பல் மீது அமைச்சு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அமைச்சுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KPDN memberi amaran tindakan tegas terhadap penyeludupan barang bersubsidi. Dalam serbuan di Bandar Sri Permaisuri, 935 kg minyak masak dirampas. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *