RM787,527 மதிப்பிலானப் போதைப்பொருள் பறிமுதல்! பேராக்
- Sangeetha K Loganathan
- 14 Oct, 2024
Teluk Intan பகுதியில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 21.87 கிலோ எடையிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Azizi Mat Aris தெரிவித்தார். இரவு 8 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் சம்மந்தப்பட்ட வீட்டில் இருந்த 5 ஆடவர்களைக் கைது செய்துள்ளதாகவும் , அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
4.21 gram heroin, 3.12 gram methamphetamine வகை போதைப்பொருள்கள் பேக்கட் செய்யப்பட்டநிலையிலும் 21.8 கிலோ methamphetamine மூட்டையிலும் கண்டெடுக்கப்பட்டதாகவும் 30 முதல் 47 வயதுல் கைது செய்யப்பட்டுள்ள ஐவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Azizi Mat Aris தெரிவித்தார்.
Polis menahan lima lelaki berusia dan merampas 21.87 kilogram dadah bernilai RM787,527 di Langkap, Teluk Intan. Rampasan melibatkan heroin (4.21 gram) dan methamphetamine (21.8 kilogram). Dua kereta dan sebuah motosikal turut dirampas. Seorang suspek memiliki 23 rekod lampau berkaitan dadah dan jenayah. Suspek kini direman seminggu untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *