சுகாதாரமற்ற உணவகத்தைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு! – A.Sivanesan
- Sangeetha K Loganathan
- 18 Nov, 2024
நவம்பர் 18
சமூகவலைத்தளத்தில் சாலையோரத்தில் உணவுப் பண்டங்களைக் கழுவும்படியானக் காணொலி பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட உணவகத்தில் பேராக் மாநிலச் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகப் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் A Sivanesan தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட உணவகத்தை அடையாளம் கண்டு சோதனையை மேற்கொண்டதாகவும் SILIBIN பகுதியில் இயங்கி வந்த NASI KANDAR உணவகம் அது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது மாதிரியான உணவகங்களைக் கண்காணிக்க மாநிலச் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது மாதிரியானச் சோதனை நடவடிக்கைகள் இரவிலும் மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரித்தார்.
Restoran nasi kandar di Silibin dipantau JKN Perak selama sebulan selepas video tular menunjukkan pekerja mencuci peralatan memasak di jalan berhampiran longkang, menimbulkan kebimbangan kebersihan dan kacau-ganggu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *