SLIM RIVER வெள்ளத்தில் 109 பேர் பாதிப்பு! - பேராக்

top-news
FREE WEBSITE AD

திடீர் மழையின் காரணமாக பேராக்கின் SLIM RIVER பகுதியில் ஏற்படுள்ள வெள்ளத்தில் இது வரை 12 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 109 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் இல்லை என பேராக் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Azizi Mat Aris தெரிவித்தார். Kampung Sungai Bil, Sir Zulkifli Campsite Sungai Bil, Kampung Pasir Ulu Slim , Eco Park Risda, Ulu Slim என முதன்மை கிராமப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களாகத் தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *