சாலை விபத்தில் 17 வயது இளம்பெண் பலி!

top-news

நேற்றிரவு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற 17 வயது மோட்டார் சைக்கிளோட்டி மற்றொரு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Rembau மாவட்டக் காவல் ஆணையர் Shaik Abd Kadar தெரிவித்தார். 

சிரம்பான் ஜெயாவிலிருந்து தம்பின் செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் மேலதிக விசாரணைக்காக 27 வயது வாகனமோட்டியை விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். 

Remaja perempuan, 17 tahun, maut dalam kemalangan di Jalan Seremban-Tampin selepas motosikalnya melanggar kereta yang membuat pusingan U secara tiba-tiba.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *