விமான ஊழியருக்கும் பயணிக்குமிடையில் சண்டை! – KLIA 1

top-news

நவம்பர் 17,

அனைத்துலக விமான நிலையமான KLIA 1’இல் விமான நிலைய ஊழியருக்கும் பயணிக்கும் ஏற்பட்ட கைகலப்பு சுமூகமாக நிறைவுற்றதாகவும் இதனால் பாதிப்பு ஏற்படவில்லை என KLIA காவல் துறை ஆணையர் Azman Shari'at தெரிவித்தார்.

விமானம் தாமதமான நிலையில் பயணி ஒருவர் அங்கிருந்த ஊழியரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் இதனால் கோபமுற்ற விமான நிலைய ஊழியர் பயணியைத் தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கைகலப்பு சில நொடிகள் மட்டுமே நிகழ்ந்ததாகவும் இதனால் இருவரக்குமிடையில் சச்சரவுகள் ஏதுமில்லை என என KLIA காவல் துறை ஆணையர் Azman Shari'at உறுதிப்படுத்தினார்.

Pergaduhan di Terminal 1 KLIA pada Ahad dipercayai berpunca dari kelewatan daftar masuk antara penumpang dan petugas syarikat penerbangan. Petugas mengalami kecederaan ringan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *