தாய்மொழிப் பள்ளிகளை பெரிக்காத்தான் மூடாது!

top-news

தாய்மொழிப் பள்ளிகளை பெரிக்காத்தான், கூட்டணி ஒருபோதும்  மூடாது என்பதில் தெளிவாக உள்ளது என்று பெர்சத்து இளைஞர் தலைவர் வான் அகமது ஃபைசல் வான் அகமது கமால் கூறுகிறார்.

 டிஏபி வேட்பாளர் பாங் சாக் தாவோவின் கல்வித் தகுதிகளை கேள்விக்குட்படுத்தியதற்காக பாசிர் மாஸ் எம்பி அகமது ஃபத்லி ஷாரியின்  தாய்மொழிப் பள்ளி குறித்த பேச்சுக்கு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

 பெரிக்காத்தான் கூட்டணி பள்ளிகளுக்கு எதிரானது அல்ல என்றும், தேசியப் பாடத்திட்டத்தில் அவற்றின் "செறிவூட்டலுக்கு" மட்டுமே வாதிடுகிறது என்றும் கூறினார்.

 கொள்கையளவில், பிஎன் ஒருபோதும் தாய்மொழிப் பள்ளிகளை மூடாது," என்று அவர் கூறினார்.

 

 

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *