முன்னோர் வாழ்வியலைப் பத்திரப்படுத்தும் அருங்காட்சியகங்கள்! - துணை அமைச்சர் க.சரஸ்வதி புகழாரம்!
- Thina S
- 26 Sep, 2024
மலேசியர்களிடையே
ஒற்றுமையையும் மலேசியாவின் அடையாளத்தையும் மேம்படுத்துவதில் அருங்காட்சியகங்களில் பங்களிப்பு
அளப்பரியது என ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
பல்லின மக்களின்
அடையாளங்களும் வாழ்வியலும் அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைப்பதனால் வாழையடி
வாழையாக அடுத்த தலைமுறைக்குக் அதன் வரலாற்றைக் கடத்த முடிவதாக அவர் தெரிவித்தார். இதன்
மூலமாக அடுத்த தலைமுறையினர் தன் இன மத முன்னோர் வாழ்வியலோடு வாழ்வதற்கானச் சூழலை ஏற்படுத்துவதாக
அவர் தெரிவித்தார். நாட்டின் நிலைத்தன்மையும் சமூக நல்லிணக்கமும் நிலைத்திருக்க
அருங்காட்சியகம் பெரிதும் பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *