பி.கே.ஆர் கட்சியில் இளைஞர்கள் பற்றாக்குறை! – கிளாந்தான் பி.கே.ஆர்

top-news

அக்தோபர் 27,

கிளாந்தான் மாநிலத்தில் பி.கே.ஆர் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இளைஞர்கள் ஏற்பதில் தாம் முழுமையாக ஏற்பதாகக் கிளாந்தான் மாநிலப் பி.கே.ஆர் கட்சியின் தலைவர் Datuk Seri Mohamad Suparadi Md Noor தெரிவித்தார். அடுத்த பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் ஒன்றாக இளைஞர்களின் தலைமையில் கிளாந்தான் பி.கே.ஆர் கட்சி வழிநடத்தப்பட வேண்டும் என்பது தமது விருப்பமும் கூட என அவர் தெரிவித்தார்.

தலைமைப்பொறுப்புகளில் முக்கிய பதவிகள் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வழங்கப்படுவது குறித்து பி.கே.ஆர் கட்சியின் தேசிய பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதை அவர் உறுதிப்படுத்தினார்.

Ketua PKR Kelantan, Datuk Seri Mohamad Suparadi Md Noor, mengakui kekurangan pemimpin muda dalam PKR Kelantan. Beliau ingin meningkatkan peranan belia dan wanita serta berunding dengan pimpinan pusat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *