PKR & UMNO இளைஞர்களிடையே சச்சரவு இல்லை! – ADAM ADLI விளக்கம்!
- Thina S
- 15 Jul, 2024
ஒற்றுமை
அரசாங்கத்தின் உறுப்புக் கட்சியான அம்னோ, பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பகுதிகளிடையே எந்தவொரு
பிரச்சனையும் இல்லை என பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் ADAM ADLI விளக்கமளித்தார்.
SUNGAI BAKAP சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோ பி.கே.ஆர் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து
மோதலால் PKR & UMNO கட்சிகளின் இளைஞர் பகுதியினரிடையே கருத்து
முரண்கள் ஏற்பட்டதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.
BERSATU’வின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவளித்ததையும் சமீபத்தில் நாடாளுமன்றச்
சபாநாயகர் சம்மந்தப்பட்ட 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீக்கம் செய்ய மறுத்ததை
அம்னோ இளைஞர் பகுதி தலைவர் AKMAL SALEH விமர்சித்தது, என தொடர்ந்து PKR & UMNO இளைஞர் பகுதியினரிடையே முரண்பட்ட கருத்துகள்
நிலவுவதைத் தாம் மறுக்கவில்லை என ADAM ADLI வெளிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *