அடுத்தாண்டு PLKN தொடங்கும்! - பாதுகாப்பு அமைச்சு உறுதி!

top-news
FREE WEBSITE AD

PLKN எனப்படும் இளம் மலேசியர்களுக்கானத் தேசிய பயிற்சித் திட்டம் அடுத்த ஆண்டு ஜூலையிலிருந்து தொடங்கப்படும் என தேசிய பாதுகாப்பு அமைச்சரான Datuk Seri Mohamed Khaled Nordin இன்று  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேருக்கு மட்டும் PLKN பயிற்சி வழங்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்போது PLKN பயிற்சிகளை நடத்த 13 பயிற்சி மையங்களை அடையாளங்கண்டு வந்துள்ளதாகவும் கூடுதலாக 20 அரசு பொதுப்பல்கலைக்கழகங்களையும் பயன்படுத்த எண்ணம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு என 3 அமைச்சுகள் தொடர்புடைய இத்திட்டத்தை முழுமையாக வழிநடத்த சிறப்புப் பணிக்குழுவும் அமைக்கப்படவிருப்பதாக  பாதுகாப்பு அமைச்சர் Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *