விபத்தில் பாதுகாவலர் பலி! 24 வயது ஓட்டுநர் கைது!

top-news

நவம்பர் 16,

Hulu Selangor நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த Toyota Vios ரக வாகனம் மோதியதில் 51 வயது Polis Bantuan பாதுகாவலர் உயிரிழந்தார். 

இரவு 11.30 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட 51 வயது மோட்டார் சைக்கிளோட்டியின் உடல் சுமார் 300 மீட்டர் தொலைவில் கிடந்ததாகவும் பள்ளத்தாக்கிலிருந்து அவரின் உடல் காலை 7.50 மணிக்கு மீட்கப்பட்டதாகவும் Hulu Selangor மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Faizal Tahrim தெரிவித்தார்.

இரவு 11.30 மணிக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பாக அதிகாலை 6 மணிக்குத் தான் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் காலை 7.50 மணிக்கு மோட்டார் சைக்கிளுடன் 51 வயது ஆடவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Mayat polis bantuan ditemukan 300 meter dari lokasi kemalangan di Kilometer 408, PLUS. Mangsa maut tercampak ke lereng bukit selepas dirempuh kereta. Siasatan lanjut sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *