வழிப்பறியில் ஈடுபட்ட 31 வயது ஆடவர் கைது!

top-news

தாவாவ் மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை குற்றங்களில் ஈடுபட்ட 31 வயது ஆடவரை நேற்று காவல் துறையினர் கைது செய்ததாக தாவாவ் மாவட்டக் காவல் ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார். நேற்று ஜாலான் பாருவில் ஒரு பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபடும்போது ஆயுதங்களுடன் அவரைக் கைது செய்ததாகவும் கூர்மையான ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்

Seorang lelaki berusia 31 tahun dengan rekod jenayah lampau ditahan oleh polis Tawau kerana disyaki terlibat dalam samun bersenjata. Suspek mengugut mangsa dengan senjata tajam, memaksa mangsa menyerahkan wang

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *