கலைநிகழ்ச்சியை நிறுத்திய காவல்துறை!
- Sangeetha K Loganathan
- 31 Oct, 2024
1500 பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சியைக் காவல்துறை பாதிலேயே நிறுத்தியது.
முறையான அனுமதியின்றி பொது இடத்தில் கலைநிகழ்ச்சியை நடத்தியதாகவும், பொதுமக்கள் புகார் அளித்ததால் கலைநிகழ்ச்சியை நிறுத்தியதாக Kemaman மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlam தெரிவித்தார்.
தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சி இது என்பதால் சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
Polis menyerbu kafe di Kemaman dan menghentikan konsert "Malam Perayaan Patah Hati" tanpa permit, melibatkan 1,500 peserta. Majlis Perbandaran Kemaman telah memberi notis larangan; siasatan diteruskan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *