RM 68 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள் பறிமுதல்! – JOHOR காவல்துறை அதிரடி!

top-news

ஜொகூரில் நடத்தப்பட்ட சோதனையின் வாயிலாகச் சுமார் RM68.88 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் M.KUMAR தெரிவித்தார்.  heroin, kanabis, ketamin, methamphetamine, MDMA, daun ketum என பல வகையானப் போதைப்பொருள்கள் 989.21 கிலோ கட்டிகளாகவும் 7,479.9 லிட்டர் திரவங்களாகவும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் M.KUMAR தெரிவித்தார். 
இதுவரையில் 6,630 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதன் தொடர்ச்சியாகப் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களை முற்றிலும் அழிக்க Kualiti Alam Sdn Bhd எனும் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Polis Johor melupuskan 989.21 kg dan 7,479.9 liter dadah bernilai RM68.88 juta, berkait dengan 6,630 kes antara 2000 hingga 2023. Nilai dadah dilupuskan tahun ini 12 kali ganda lebih tinggi daripada tahun lalu, sebanyak RM5.43 juta.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *