RM205,000 மதிப்புள்ள தேங்காயைக் கடத்திய ஆடவர்! காவல் துறை கைது

top-news

அக்தோபர் 13, 

நேற்றிரவு கிளாந்தானில் வாகனச் சோதனையில் இருந்த காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில்  TRELER லாரியைச் சோதனையிட்டதில் 41,000 கிலோ எடையுள்ள தேங்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 33 வயது லாரி ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாய்லாந்து நாட்டுக்குத் தேங்காய்களைக் கடத்தவிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.2 வாகனங்களில் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கடத்தவிருந்த 820 லிட்டர் எரிவாயுவையும் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட எரிவாயுவின் மதிப்பு RM25,681 என மதிப்பிடப்பட்டுள்ளது.  

Polis menahan treler membawa 41,000 kg kelapa bernilai RM205,000 tanpa dokumen sah di Pengkalan Kubor. Suspek dipercayai penyeludup. Polis juga merampas 820 liter petrol dalam tiga kes berasingan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *