கடத்தப்பட்டதாக நாடகமாடி குடும்பத்திடம் பணம் பறிக்க முயன்ற பெண்! காவல் துறை கைது!

top-news

அக்தோபர் 12

மலாக்காவைச் சேர்ந்த 55 வயது பெண் தாம் கடத்தப்பட்டதாகக் கூறி தன்  குடும்பத்திடம் RM70,000 பணம் கேட்டு போலியாக நடித்துள்ளார். சந்தேகப்பட்ட 22 வயது மகன் காவல் துறையில் புகார் அளித்த நிலையில் காவல் துறையின் துரிதமாகச் செயல்பட்டு அதிகாலை 3.30 மணியளவில் சம்மந்தப்பட்ட பெண்ணை மூவாரில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தின் மசூதியில் கைது செய்தனர். 55 வயது பெண்  கடன் தொல்லையால் இவ்வாறு போலியாகத் தாம் கடத்தப்பட்டதாக நாடகமாடியதாக ஒப்புக் கொண்டதாக மத்திய மலாக்கா காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். 

Seorang wanita menipu keluarganya dengan mendakwa diculik dan meminta wang tebusan RM70,000 untuk melangsaikan hutang RM15,000 kepada along. Polis menahannya di Muar dan dia mengaku kejadian itu palsu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *