தவறானக் காணொலிகளைப் பரப்பாதீர்! காவல்துறை எச்சரிக்கை

top-news

சாலையோரத்தில் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வழிபறியில் ஈடுபடுவதாகச் சமூகவலைத்தளத்தில் பகிரந்த காணொலி குறித்து காவல்துறையினர்கள் விசாரணை நடத்தி வருவதாகக் கோலா பிலா மாவட்டக் காவல் ஆணையர் முகமட் கானி அம்ரான் தெரிவித்தார். 


70 வயது மூதாட்டுக்கும் 30 வயது பெண்மணிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் இது ஒரு வழிப்பறி சம்பவம் இல்லை என்பதையும் கோலா பிலா மாவட்டக் காவல் ஆணையர் முகமட் கானா அம்ரான் உறுதிப்படுத்தினார். 

இது தொடர்பாக மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தவறான இடுகைகளுடன் காணொலியைப் பரப்ப வேண்டாம் என கோலா பிலா மாவட்டக் காவல் ஆணையர் முகமட் கானி அம்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Pihak polis sedang menyiasat video seorang wanita di tepi jalan yang didakwa terlibat dalam rompakan. Insiden itu sebenarnya adalah pergaduhan antara seorang nenek berusia 70 tahun dan wanita 30 tahun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *