சனூசியின் மன்னிப்புக்கு பாராட்டுகள்! - கெடா அம்னோ

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், செப் 28: கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி முகமட் நோரின் மன்னிப்பை  சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா ஏற்றுகொண்டதற்கும், சனூசியின் மன்னிப்புக் கோரலுக்கும் கெடா அம்னோ தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக அதன் தகவல் தலைவர் டத்தோ ஷைபுல் ஹசிசி ஜைனோல் அபிடின் தெரிவித்தார்.

சுல்தான் ஷராஃபுதீனின் அறிவுரையும்,  நினைவூட்டலும்  பொருத்தமானவை என்று அவர் கூறினார்.

இந்த மன்னிப்பு மிகவும் முதிர்ந்த அரசியல் நடைமுறைகளுக்கு வழி வகுக்கும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கும் என்றும் கெடா அம்னோ நம்புவதாக  அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *