தற்கொலையைத் தடுக்கும் HEAL

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 31: 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஹீல் எனப்படும் மனநல நெருக்கடி ஹெல்ப்லைன் மூலம் ஜூலை 20 ஆம் தேதி வரை பதின்மவயதினர் மற்றும் பெரியவர்கள் மத்தியில் மொத்தம் 317 தற்கொலை முயற்சிகள் வெற்றிகரமாக தடுக்கப்பட்டுள்ளன.

மலேசிய தற்கொலை விழிப்புணர்வு குரல் திட்டமான  (MySAVE) திட்டமும் தற்கொலை நடத்தையைத் தடுப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக சுகாதரத்துறை துணையமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *