இன்று முதல் தொடங்கும் பிரச்சாரம்! மொத்தம் 66,318 வாக்காளர்கள்! - PRK MAHKOTA

top-news
FREE WEBSITE AD

Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலுக்கானப் பிரச்சாரம் இன்று தொடங்கி 14 நாள்களுக்கு 27 செப்டம்பர் வரையில் நடைபெறும் என Mahkota சட்டமன்ற இடைத்தேர்தல் இயக்குநர் Azurawati Wahid தெரிவித்தார்.

மொத்தம் 66,318 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 61,397 பொது வாக்காளர்கள் என்றும் 4,510 ராணுவப் பாதுகாப்புப் படையினரின் வாக்குகள் என்றும், 401 காவல் துறையினர் வாக்குகள் என்றும் Mahkota சட்டமன்ற இடைத்தேர்தல் இயக்குநர் Azurawati Wahid தெரிவித்தார்.

வெளிநாட்டில் உள்ள 10 வாக்காளர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக அவர் விளக்கமளித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார நெறிமுறைகளைப் பின்பற்றும்படியும் சுமூகமாகத் தேர்தல் நிறைவுற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்கும்படியும் Mahkota சட்டமன்ற இடைத்தேர்தல் இயக்குநர் Azurawati Wahid கேட்டுக்கொண்டார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *