தேர்தலில் வாக்களிக்க வாருங்கள்! – AHMAD ZAHID HAMIDI

top-news
FREE WEBSITE AD

இன்று நடைபெற்ற NENGGIRI சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சுமூகமாக நிறைவடைந்த நிலையில் அம்னோவின் வேட்பாளரான  Mohd Azmawi Fikri Abdul Ghani கிளாந்தான் மாநில இளைஞர் பகுதி தலைவராக இருக்கும் நிலையில் அவரின் வெற்றியை இளைஞர்கள் உறுதிப்படுத்துவர் என அம்னோ தலைவர் AHMAD ZAHID HAMIDI நம்பிக்கை தெரிவித்தார்.

NENGGIRI சட்டமன்றப் பகுதியில் மொத்தம் 20,259 வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருக்கும் நிலையில் அனைத்து குடிமக்களும் தங்கள் கடமையை உணர்ந்து வாக்களிக்க வர வேண்டும் என அம்னோ தலைவர் AHMAD ZAHID HAMIDI கேட்டுக்கொண்டார்.

கடந்த 2023 மாநிலங்கவை சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 20,219 வாக்காளர்களின் 12,351 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலில் அம்னோவின் வேட்பாளரான Ab Aziz Yusoff 810 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி வாய்ப்பை இழந்ததாக ZAHID HAMIDI நினைவுருத்தினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *