Sungai Bakap இடைத்தேர்தல் ஒற்றுமை கூட்டணி வேட்பாளர்!

top-news
FREE WEBSITE AD

Sungai Bakap இடைத்தேர்தலில் ஒற்றுமைக் கூட்டணி வேட்பாளராகக் கல்வியாளர் விருது பெற்ற Dr Joohari Ariffin போட்டியிடுவதாக அமைச்சரும் PKR கட்சியின் துணைத் தலைவருமான RAFIZI RAMLI அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 கடந்த மாநிலத் தேர்தலில் PKR வேட்பாளர் Nurhidayah Che Rus 13,870 வாக்குகளும் PAS கட்சி வேட்பாளர் 15,433 வாக்குகளும் பெற்ற நிலையில்,  1,563 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் முறையாக Sungai Bakap சட்டமன்றத்தில் Perikatan கூட்டணிக் கட்சியான PAS கட்சி வென்றது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *