நெகிரி செம்பிலானில் போட்டியிடுவேன்! பாரிசான் அமைச்சர் Hasan உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 05 Jul, 2026
ஜூலை 5,
வெளியுறவு அமைச்சரும் பாரிசான் துணைத் தலைவருமான DATUK SERI MOHAMAD HASAN நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தனது தொகுதியைத் தக்க வைக்க மீண்டும் போட்டியிடுவேன் என உறுதி அளித்துள்ளார். Rantau சட்டமன்றத்தில் மீண்டும் நான் போட்டியிட பாரிசான் தலைமை எந்தவோர் எதிர்ப்பும் தெரிவித்து என வெளியுறவு அமைச்சருமான DATUK SERI MOHAMAD HASAN தெரிவித்தார்.
கடந்த 2023 நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் RANTAU சட்டமன்றத்தில் பக்கத்தான் பாரிசான் இணைந்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் DATUK SERI MOHAMAD HASAN 16,957 வாக்குகள் பெற்று, PERIKATAN வேட்பாளரை 10,280 வாக்குகள் பெரும்பான்மையில் DATUK SERI MOHAMAD HASAN வென்றார். ஆனால் இப்போது பக்கத்தான் வேட்பாளரும் RANTAU சட்டமன்றத்தில் பாரிசானுக்கு எதிராகப் போட்டியிடவிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *