அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசான் தனித்து போட்டி! – ZAHID HAMIDI உறுதி!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 20,

அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் கூட்டணி தனித்து போட்டியிடும் என பாரிசான் தலைவரும் துணைப்பிரதமருமான ZAHID HAMIDI உறுதியளித்தார். பொதுத் தேர்தலை எதிர்நோக்கும் சக்தியும் ஆதரவையும் பெறுவதை ம.சீ.சா, ம.இ.கா போன்ற பாரிசானின் உறுப்புக் கட்சிகள் உறுதி செய்ய வேண்டிய காலம் இது என அவர் வலியுறுத்தினார். அடுத்த பொதுத்தேர்தலுக்கு அவசரமில்லை, ஆனால் அடுத்த பொதுத் தேர்தலைப் பாரிசான் கூட்டணி தனித்து எதிர்நோக்க வேண்டுமானால் உறுப்புக் கட்சிகள் வலுவாக இருக்க வேண்டும். அம்னோவை வலுப்படுத்துவது மட்டும் என் பொறுப்பல்ல, ம.இ.கா, ம.சீ.ச கட்சிகளும் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற இப்போதிருந்தே செயலில் இறங்க வேண்டுமென ZAHID HAMIDI தெரிவித்தார்.

Zahid Hamidi mengesahkan Barisan Nasional akan bertanding solo dalam PRU16. Beliau menegaskan parti komponen seperti MCA dan MIC perlu kuatkan sokongan rakyat untuk memastikan kemenangan lebih banyak kerusi melalui strategi pilihan raya berkesan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *