1,070 கோடி கடன் நிலுவை! அதிர்ச்சியூட்டும் PTPTN கடன்!

top-news

அக்தோபர் 7,

உயர்கல்விக் கூட மாணவர்களின் கடன் உதவித் திட்டமான PTPTN கடனின் நிலுவைத் தொகை 1,070 கோடி என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் PTPTN கடனுதவியைப் பெற்றாலும் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதால் இந்த 1,070 கோடி ரிங்கிட் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த PTPTN கடன் பெறும் மாணவர்களுக்கான நிபந்தனைகளை மறுசீரமைப்பதன் மூலமாகக் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கடன் பெற்றவர்களின் நிதி வசதிக்கு ஏற்ப கடனைத் திருப்பிச் செலுத்தும் முறையை மறுசீரமைப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் கடனைத் திருப்பிச் செலுத்த இலகுவான வழிமுறைகளை மேற்கொள்ளவும் அரசு மேற்கொண்டு வருவதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kr_utersa_giOn

Wenn man Krautersalz selber macht, kann man die Mischung genau nach eigenen Vorlieben anpassen. Sie mochten <a href=https://bestattungen-vonderheydt.de/2026/10/13/kraeutersalz-selber-machen-so-wird-es-aromatischer-als-gekauft/>Krautersalz herstellen</a> selbst herstellen, um ein aromatisches und naturbelassenes Krautersalz zu erhalten. Das Herstellen von Krautersalz ist eine kreative und schmackhafte Methode, um die Kuche aufzuwerten.Selbstgemachtes Krautersalz ist nicht nur lecker, sondern auch eine tolle Geschenkidee fur Freunde und Familie.