செர்டாங்கில் வழிப்பறி! சந்தேக நபர்களை அடையாளம் கண்ட காவல் துறை!

top-news

அக்தோபர் 24,

நேற்று நண்பகல் செர்டாங்கில் உள்ள சாலையில் வழிபறியில் ஈடுபட்ட ஆடவர்களைக் காவல் துறையினர் தேடி வருவதாக serdang மாவட்டக் காவல் ஆணையர் அன்பழகன் தெரிவித்தார். நண்பகல் 1 மணியளவில் sri kembangan tamam universiti பகுதியில் 3000 ரிங்கிட் மதிப்பிலான நகையை 37 வயது மாதுவிடம் வழிப்பறி செய்த மோட்டார் சைக்கிளோட்டியைக் கடையின் cctv காணொலி மலம் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். food panda delivery உடையில் இருந்த இருவர் இரு மோட்டார் சைக்கிள்களில் வழிபறியில் ஈடுபடுவது போன்ற காணொலி சமூகவலைத்தளத்தில் பரவி வரும் நிலையில் அடையாளம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அன்பழகன் கேட்டுக்கொண்டார்.

Seorang wanita berusia 37 tahun kerugian RM3,000 setelah diragut rantai emasnya oleh seorang lelaki berpakaian penghantar makanan di Taman Universiti, Seri Kembangan. Suspek melarikan diri menggunakan motosikal, dan polis kini sedang menyiasat kes tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *