ஆசியான் மாநாட்டில் இந்திய வர்த்தகர்களுக்கு வாய்ப்புகள்! துணை அமைச்சர் ரமணன் நம்பிக்கை!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 10,

அடுத்த ஆண்டு ஆசியான் தலைவர் பதவியை மலேசியா ஏற்பதை முன்னிட்டு பெண் தொழில் முனைவோருக்கான விழாவை ஏற்று நடத்த தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதன் துணை அமைச்சர்  டத்தோஸ்ரீ ஆர்.இரமணன் தெரிவித்தார். உள்நாட்டு தொழில் முனைவோர் தங்கள் உற்பத்திப் பொருள்களை விளம்பரப்படுத்தவும்அதன்மூலம் அதிக வருமானம் ஈட்டவும் இது ஒரு வாய்ப்பாக இருக்குமென அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் வெளிநாடுகளுக்கு வர்த்தகர்களை அழைத்துச் சென்று தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கான செலவையும் குறைத்து அந்த தொகையில் மேலும் பல புதிய வர்த்தகர்களையும் உருவாக்க எண்ணம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *