மடானி சந்தையில் 50% கழிவுடன் பொருள்கள் - Datuk R.RAMANAN

top-news
FREE WEBSITE AD

நாடு முழுவதும் மடானி கூட்டுறவு வணிகத் திட்டத்திற்கு 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தொழில் முனைவோர் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் DATUK R.RAMANAN தெரிவித்தார்.

கடந்த ஜனவரி முதல் தற்போது வரை மலேசியா முழுவதும் 19 இடங்களில் 36 மடானி கூட்டுறவு வணிகத் திட்டமான JUALAN MADANI KOPERASI சிறப்பாக நடந்து முடிந்ததாகவும் இதன் மூலம் இதுவரையில் 90,535 பேர் பயனடைந்துள்ளதாகத் துணை அமைச்சர் DATUK R.RAMANAN பெருமிதம் கொண்டார்,

நாடளாவிய நிலையில் பல்வேறு பகுதிகளில் SURUHANJAYA KOPERASI MALAYSIA மூலமாக நடத்தப்படுவதாகவும் அடிப்படைத் தேவை பொருள்கள் 50% கழிவுடன் JUALAN MADANI KOPERASI இல் கிடைக்கும் என துணை அமைச்சர் DATUK R.RAMANAN தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *