51kg Syabu வகை போதைப்பொருளுடன் மூவர் கைது! - பேராக்

top-news

நவம்பர் 16,

தேசிய போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் 2 மில்லியன் மதிப்பிலான 51.9kg SYABU வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தேசிய போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் DATO'SERI KHAW KOK CHIN தெரிவித்தார். 

பேராக் சீலிம் ரீவர் வணிகத் தளத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் PREVE ரக வாகனத்தில் போதைப்பொருளுடன் இருந்த 2 ஆண்களும் 1 பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட மூவரும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர்களை 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


JSJN Bukit Aman merampas 51.9kg syabu bernilai RM2 juta di Slim River. Tiga suspek tempatan ditahan. Sindiket dipercayai aktif sejak 2024 dan bekalan diseludup dari sempadan utara Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *