முகைதீன் ஆட்சியில் RSN RAYER கோமாவில் இருந்தாரா? MIPP சாடல்!

top-news
FREE WEBSITE AD

முகைதீன் பிரதமராக இருந்த போது B40 மக்களுக்கு எந்தவொரு நலத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை என RSN RAYER தெரிவித்திருப்பது கேளிக்கையாக உள்ளதாக மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP கட்சியின் துணைத் தலைவர் S Subramaniam சாடினார். முகைதீன் தலைமையிலான அரசு 250 பில்லியன் பொருளாதார மீட்சிக் கொள்கையைச் செயல்படுத்தியதை அவர் நினைவுருத்தினார்

முகைதீன் பிரதமராகப் பொறுப்பேற்றதும் கோவிட் வீரியத்தால் அனைத்து நிலைகளிலும் முடக்கம் ஏற்பட்டு பொது ஊரடங்கு நடைமுறையில் இருந்ததை S Subramaniam சுட்டிக்காட்டினார். உலக நாடுகள் பொருளாதார வீக்கத்தில் தத்தளித்த நிலையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலமாகத் தலா RM300,000 ரிங்கிட் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதாகவும் RSN RAYER தொகுதியான JELUTONG நாடாளுமன்றத்திற்கான RM300,000 ரிங்கிட் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாரா என்பதையும் அறிய விரும்புவதாக MIPP கட்சியின் துணைத் தலைவர் S Subramaniam தெரிவித்தார்.

Timbalan Presiden MIPP, S Subramaniam, membidas RSN Rayer yang mempertikaikan sumbangan Muhyiddin Yassin semasa menjadi perdana menteri, menegaskan pakej rangsangan RM250 bilion dan bantuan lain telah membantu rakyat, termasuk Rayer sebagai ahli parlimen.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *