டி.ஏ.பி கட்சியை இழிவுப்படுத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்! – RSN RAYER எச்சரிக்கை!
- Thina S
- 04 Nov, 2024
நவம்பர் 4,
DAP தலைவரிடமிருந்து லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் RM9.4 மில்லியன் பறிமுதல் செய்து ஓராண்டுகளுக்கு மேலாகியும் எந்த தகவலும் இல்லை என பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Awang Hashim தெரிவித்ததை டி.ஏ.பி நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer மறுத்தார்.
Datuk Awang Hashim சொல்வது போல எந்த டி.ஏ.பி தலைவரிடமிருந்து லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM RM94 மில்லியன் பறிமுதல் செய்தது என அவர் வெளியிட வேண்டும். அவருக்கு 24 மணிநேரக் கெடு. அதற்குள் அவர் யாரைக் குறிப்பிட்டார் என்பதை விளக்க வேண்டும் இல்லையேல் விளைவு பயங்கரமாக இருக்குமென ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer தெரிவித்தார்.
டி.ஏ.பியை இழிவுப்படுத்தும்படியாக வாய்க்கு வந்ததைப் பேச கூடாது என பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Awang Hashim அவர்களுக்கு ராயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Rayer mencabar Awang untuk membuktikan dakwaannya tentang wang RM94 juta yang didakwa dirampas dari pemimpin DAP. Rayer memberi Awang tempoh 24 jam untuk menjelaskan atau berdepan tindakan atas fitnah terhadap DAP.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *