4 நாள்கள் தேடுதலுக்குப் பின், சடலமாக மீட்கப்பட்ட R.கேசவன்!

top-news
FREE WEBSITE AD

கடந்த திங்கள் மீன்பிடிக்கும் போது காணாமல் போனதாக நம்பப்படும் 60 வயது கேசவனின் உடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.20 மணிக்கு Tanjung Gabang பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது.

சக நண்பருடன் மீன் பிடிப்பதற்காப் படகில் சென்றதாகவும் BATU LAUT கடல் பகுதிக்குச் சென்றதாகவும், படகு கவிழ்ந்ததில் 60 வயதானக் கேசவன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகச் கடல்சார் பாதுகாப்புப் படையில் சிலாங்கூர் மாநில ஆணையர் ABDUL MUHAIMIN MOHAMMAD SALLEH தெரிவித்தார். சுமார் 4 நாள்கள் தேடுதலுக்குப் பின்னர் அவரின் உடலை Tanjung Gabang பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தற்போது அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பரிசோதனைக்குப் பின் விசாரணையைத் தொடர்வதாக ABDUL MUHAIMIN தெரிவித்தார்.

Seorang nelayan berusia 60 tahun, R. Kesavan, yang dilaporkan hilang sejak Isnin lepas setelah dipercayai terjatuh dari bot yang dinaiki bersama rakannya di perairan Batu laut, ditemukan lemas di perairan Tanjung Gabang pada pukul 4:20 petang hari Jumaat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *