கர்ப்பிணியைப் பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு 9 ஆண்டுகள் சிறை! – TERENGGANU
- Sangeetha K Loganathan
- 09 Oct, 2024
7 மாதக் கர்ப்பிணியைப் பாலியல் பலாத்காரம் செய்த 43 வயது ஆடவருக்கு 9 ஆண்டுகள் சிறையும் 5 கசையடியும் விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்த 2019 ஆம் ஆண்டு திரங்கானுவில் 7 மாதக் கர்ப்பிணியாக இருந்த 20 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 9 ஆண்டுகள் சிறை தண்டனை தொடங்குவதாக நீதிபதி Datuk Hassan Abdul Ghani உத்தரவிட்டார்.
Mahkamah Tinggi mengekalkan hukuman
sembilan tahun penjara dan tiga sebatan terhadap Mohammad Sukri Jaafar atas
kesalahan merogol wanita hamil tujuh bulan. Rayuannya ditolak, hukuman bermula
hari ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *