வழிபறியில் ஈடுபட்ட இருவருக்குக் காவல்துறை வலைவீச்சு! - KULAI POLIS

top-news

அக்தோபர் 13.

ஜொகூர் செனாய் பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரம் முன் கத்தியைக் காட்டி கொள்ளையடித்த இருவரைக் காவல்துறையினர் தேடிவருவதாக கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இது கடந்த 26 செப்டம்பர் இரவு 11 மணியளவில் நிகழ்ந்ததாகவும், கொள்ளைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 36 வயது உள்ளூர் ஆடவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இருவரையும் காவல்துறையினர் தேடி வருவதாக Tan Seng Lee தெரிவித்தார். இக்கொள்ளைச் சம்பவத்தில் தனது RM1,350.00 பணத்தை இழந்ததாகவும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டியதாகவும் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.

Polis memburu dua lelaki bersenjata yang menyamun seorang lelaki di hadapan ATM di Senai, melibatkan kerugian RM1,350. Kes sedang disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *