பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற மன்மத ராசா !

top-news

 பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 9 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இவர் மொத்தம் 9 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் 4 பேரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். தனது 6 மனைவிகளுடன் ஒரு வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் சட்டப்படி பிரேசில் நாட்டில் அங்கீகரப்படவில்லை. ஆனாலும் ஆர்தர் ஆறு மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். தனது மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதை காணொளியாகவும், புகைப்படங்களாகவும். சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார் ஆர்தர்.

800 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகையில், ஒப்பனை அரை, ஸ்விம்மிங் ரூம், விஷ் லேக், கேம் ரூம், என பல வசதிகளை பிரம்மாண்டமாக செய்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தனது 6 மனைவிகளுடன் தாராளமாக படுக்க மிக பெரிய கட்டில் ஒன்றை வடிவமைத்துள்ளார். 6 ஆடி நீளமும் 6அடி அங்குலமும் உள்ள இந்த கட்டிலில் அரை கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *