50% கழிவுடன் PDRM Saman! விரைந்து அபராதங்களைச் செலுத்துங்கள்!

top-news
FREE WEBSITE AD

எதிர்வரும் 21 July Kibar Jalur Gemilang 2024 எனும் அரசு காவல் படையின் நிகழ்ச்சி Cyber Event Hall Cyberjaya'வில் நடைபெறவிருக்கிறது.

PDRM அபராதங்கள் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்காக 50% கழிவுடன் அபராதங்களைச் செலுத்தும் வாய்ப்பை மலேசியக் காவல்படை அறிவித்துள்ளது. 

காலை 9 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் அனைத்து PDRM அபராதங்களும் முழுமையாகச் செலுத்தலாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *