MASJID INDIAவில் பாதிக்கப்பட்டவருக்காக MERDEKA கலைநிகழ்ச்சி ரத்து! - Wilayah Persekutuan

top-news
FREE WEBSITE AD

மலேசியாவின் தேசிய விடுதலை நாளை முன்னிட்டு கூட்டரசு வளாக அமைச்சு நடத்தவிருந்த DATARAN MERDEKA KUALA LUMPUR SAMBUTAN AMBANG MERDEKA எனும் கலைநிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கூட்டரசு வளாகம் தெரிவித்துள்ளது. MASJID INDIA பகுதியில் இந்திய சுற்றுப்பயணி நில அமிழ்வில் சிக்கி மீட்புப் பணிகள் நடைபெறும் நிலையில் தற்போது தலைநகரில் கலைநிகழ்ச்சி நடத்துவது நாகரீகமாக இருக்காது என்றும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கப்பட்டு கலைநிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *