இவர்கள் முட்டாள்கள்! - Sanusi விரக்தி!

top-news
FREE WEBSITE AD

5 June 

எதிர்க்கட்சியின் மாநிலமாகக் கெடா இருப்பதால் விருப்பத்திற்குத் தன் மீது அவதூறுகளைப் பரப்புவது இந்த DAP கட்சியினர்களின் வேலையாக இருக்கிறது என கெடா Menteri Besar Datuk Seri Muhammad Sanusi Md Nor விரக்தியில் கருத்து தெரிவித்துள்ளார். 

Langkawi இல் 30 மில்லியன் செலவில் மேம்பாட்டுத் திட்டங்கள் இன்னும் முழுமை பெறாத நிலையில் Langkawi இல் செவவிடப்பட்ட 30 மில்லியனுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எங்கே என DAP காரர்கள் கேட்பது அவர்களின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது என Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார். 

கெடா மாநிலத்தைத் தாம் சிறந்த முறையில் ஆட்சி செய்து வருவது இந்த முட்டாள்களுக்குப் பிடிக்கவில்லை. DAP கட்சியில் இப்படியானவர்கள் இருப்பதால் தான். தாம் DAP காரர்கள் பேசுவதைக் கேட்காமல் இருப்பதாக KEDAH Menteri Besar Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *